Impara Lingue Online! |
||
|
|
| ||||
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா?
| ||||
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை.
| ||||
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர்.
| ||||
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம்.
| ||||
நாங்கள் சில சமயம் நீந்துவோம்.
| ||||
அல்லது சைக்கிளிங்க் செய்வோம்.
| ||||
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது.
| ||||
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது.
| ||||
மேலும் ஒரு காலஃப் மைதானமும் உள்ளது.
| ||||
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது?
| ||||
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது.
| ||||
ஒரு ஜெர்மனி அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது.
| ||||
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்?
| ||||
தெரியாது.
| ||||
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறாராகள்.
| ||||
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர்.
| ||||
இதோ ஒரு அபராதம்.
| ||||
கோல் ஒன்று-பூஜ்ஜியம்
| ||||